கூடுதல் வங்கி கிளைகள் தேவை!
சைதாப்பேட்டை பகுதியில் அதிப்படியான சிறு வியாபாரிகள், மாணவர்கள், அரசு உதவிபெறுபவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.
சைதாப்பேட்டை பகுதியில் அதிப்படியான சிறு வியாபாரிகள், மாணவர்கள், அரசு உதவிபெறுபவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.
இவர்கள் அனைவரும் வங்கிகள் மூலமாக தங்கள் பணவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இப்பகுதியில் வங்கிகளின் எண்ணிக்கை மிகக் குறைவு என்பதால், மிக நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் உள்ளது.
குறிப்பாக வி.எஸ். முதலிதெரு, கொத்தவால்சாவடி தெரு, சுப்பிரமணிய முதலி தெரு, பெருமாள் கோவில் தெரு போன்ற 50-க்கும் மேற்பட்ட தெருக்களில் வாழும் பொதுமக்களுக்கு இதுபோதுமானதாக இல்லை. எனவே அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் கூடுதல் கிளைகளைத் திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.