பேருந்து எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்...
சென்னை கிண்டி தொடங்கி சைதாப்பேட்டை, மயிலாப்பூர் வழியாக அண்ணா சதுக்கம் வரை செல்லும் 45பி, வேளச்சேரி, சைதாப்பேட்டை, ஆழ்வார்பேட்டை, மியூசிக் அகாதெமி வழியாக செல்லும் 45ஏ ஆகிய பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளன.

குறைவான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுவதால் மாணவர்கள், வேலைக்குச் செல்லும் மக்கள் பயணிகள் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு செல்லும் நிலை காணப்படுகிறது.
இதனால் சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகள் இயக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.