முகப்பு
ஆராய்ச்சிமணி

பேருந்து நிறுத்தத்தை மாற்ற வேண்டும்

ஆவடி சோதனைச் சாவடி சிக்னல் அருகில் திருவள்ளூர் நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்கான நிறுத்தம் உள்ளது.

Updated On : 16 பிப்ரவரி 2015, 4:04 am IST
பகிர்:

ஆவடி சோதனைச் சாவடி சிக்னல் அருகில் திருவள்ளூர் நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்கான நிறுத்தம் உள்ளது. இங்கு ஒரு பேருந்து நின்றவுடன், பின்னால் வரும் வாகனங்கள் சிக்னலை தாண்டி வரிசையாக நின்று விடுகின்றன.

இதனால் சிக்னல் மாறியவுடன் மற்ற திசைகளிலிருந்து வரும் வாகனங்கள் செல்வது பாதிக்கப்படுகிறது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை ஆய்வு செய்து பேருந்து நிறுத்தத்தை, பேக்குவரத்துக்கு இடையூறு இல்லாதபடி மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.