தெரு விளக்குகள் அமைக்கப்படுமா?
பூவிருந்தவல்லி சவீதா பல் மருத்துவக் கல்லூரியில் இருந்து பூந்தமல்லி டிரங்க் சாலை வரை உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தெரு விளக்குகள் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளது.
பூவிருந்தவல்லி சவீதா பல் மருத்துவக் கல்லூரியில் இருந்து பூந்தமல்லி டிரங்க் சாலை வரை உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தெரு விளக்குகள் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளது. இதனால் இப்பகுதியில் சமூக விரோத செயல்களும், விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகின்றன. இரு சக்கர வாகனம் ஓட்டுவோரும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இங்கு தெரு விளக்குகள் அமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.