விரைவு ரயில் நின்று செல்லுமா?
ஆவடி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஆவடி ரயில் நிலையம் புறநகர் பகுதியிலேயே அதிக வருமானம் ஈட்டித்தரும் ரயில் நிலையமாக உள்ளது.
ஆவடி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஆவடி ரயில் நிலையம் புறநகர் பகுதியிலேயே அதிக வருமானம் ஈட்டித்தரும் ரயில் நிலையமாக உள்ளது.
ஆனால், சென்னை-அரக்கோணம் மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் விரைவு மின்சார ரயில்கள் ஆவடியில் நிற்பதில்லை.
இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
Advertisement
Advertisement
எனவே விரைவு மின்சார ரயில்கள் இங்கு நின்று செல்லும் வகையில் ஆவடி ரயில் நிலைய நடைமேடையை மாற்றியமைத்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.