முகப்பு
ஆராய்ச்சிமணி

கேபிள் சரிசெய்யப்படுமா?

சென்னை மடிப்பாக்கம் கார்த்திகேயபுரத்தில் கீழ்கட்டளை தொலைத்தொடர்பு இணைப்பகத்திற்கு உள்பட்ட பகுதிகளில் சுமார் 150 இணைப்புகள் கடந்த 3 மாதங்களாக செயல்படாமல் உள்ளன.

Updated On : 9 மார்ச் 2015, 4:11 am IST
பகிர்:

சென்னை மடிப்பாக்கம் கார்த்திகேயபுரத்தில் கீழ்கட்டளை தொலைத்தொடர்பு இணைப்பகத்திற்கு உள்பட்ட பகுதிகளில் சுமார் 150 இணைப்புகள் கடந்த 3 மாதங்களாக செயல்படாமல் உள்ளன.

இதுகுறித்து தொலைத் தொடர்புத் துறை அலுவலகத்தில் கேட்டால் கேபிள் பழுதாகியுள்ளது என காரணம் கூறி காலம் தாழ்த்தி வருகிறார்கள். இதனால் இப்பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் பழுதான கேபிளை உடனடியாக சரி செய்து, இணைப்புகள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.