பேருந்து வசதி தேவை
மேற்கு சைதாப்பேட்டை பகுதியில் இருந்து சைதாப்பேட்டை ரயில் நிலையம் அதிக தொலைவில் உள்ளது.
மேற்கு சைதாப்பேட்டை பகுதியில் இருந்து சைதாப்பேட்டை ரயில் நிலையம் அதிக தொலைவில் உள்ளது. இங்கிருந்து தினமும் தியாகராய நகருக்கு பணி காரணமாக ஏராளமான மக்கள் சென்று வருகின்றனர். ஆனால், தியாகராய நகருக்கு குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, மேற்கு சைதாப்பேட்டையில் இருந்து தியாகராய நகருக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.