சாலைகள் ஆக்கிரமிப்பு!
சைதை மேற்கு, வி.ஜி.பி.சாலையிலும், கொத்தவால்சாவடி தெருவிலும் சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
சைதை மேற்கு, வி.ஜி.பி.சாலையிலும், கொத்தவால்சாவடி தெருவிலும் சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த இடத்தில் குப்பைகளை கொட்டி பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தியுள்ளனர். குப்பைகளிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகியும், சுகாதார சீர்கேடும் ஏறபடுகிறது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.