பேருந்து வழித்தடங்களை குறிப்பிடலாமே..!
மாநகரப் பேருந்துகளில் உள்ள அறிவிப்புப்பலகைகளில் வழித்தடம் தொடர்பான பெயர்கள் தெரிவதில்லை. பல பேருந்துகளில் பெயர் பலகையில் எண், செல்லும் வழித்தடம் போன்றவை அழிந்த நிலையில் உள்ளன.
மாநகரப் பேருந்துகளில் உள்ள அறிவிப்புப்பலகைகளில் வழித்தடம் தொடர்பான பெயர்கள் தெரிவதில்லை. பல பேருந்துகளில் பெயர் பலகையில் எண், செல்லும் வழித்தடம் போன்றவை அழிந்த நிலையில் உள்ளன. பேருந்தில் பயணிக்கும் போது வழித்தட பெயர் இல்லாததால் பலர் குழப்பமடைகின்றனர். எனவே, பேருந்துகளில் தெளிவான முறையில் வழித்தடங்களை குறிப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.