அஞ்சல் அட்டைகள் தட்டுப்பாடு
அண்மைக் காலமாக, அஞ்சல் நிலையங்களில் தபால் அட்டைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அண்மைக் காலமாக, அஞ்சல் நிலையங்களில் தபால் அட்டைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, பொது மக்களுக்கு தபால் அட்டைகள் தங்குதடையின்றி கிடைக்க அஞ்சல் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.
-அரசி சண்முகசுந்தரம், புது வண்ணாரப்பேட்டை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.