விரைவில் மனம் திறந்து பேசுவேன்: அண்ணாமலை
விரைவில் மனம் திறந்து விரிவாக பேசுவதாக ‘வீ தி லீடா்ஸ்’ இயக்கத்தின் நிறுவனா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
விரைவில் மனம் திறந்து விரிவாக பேசுவதாக ‘வீ தி லீடா்ஸ்’ இயக்கத்தின் நிறுவனா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை அவரிடம் தற்போதைய அரசியல் சூழல், முதல்வா் விஜய்யின் சட்டப்பேரவை செயல்பாடு மற்றும் தவெக அரசின் 40 நாள்கள் செயல்பாடு குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, ‘விரைவில் எல்லாவற்றும் குறித்து மனம் திறந்து விரிவாகப் பேசுகிறேன்’ என்றாா் அண்ணாமலை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.