- Tag results for அண்ணாமலை
![]() | ஆளுநரை கேள்வியெழுப்பினால் அண்ணாமலை கொதிப்பது ஏன்? கே. பாலகிருஷ்ணன்ஆளுநரை கேள்வியெழுப்பினால் அண்ணாமலை கொதிப்பது ஏன்? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். |
![]() | ஆவின் பால் பாக்கெட்டுகளில் மோசடி: கே.அண்ணாமலை குற்றச்சாட்டுஆவின் நிறுவனம் பால் பாக்கெட்டுகளில் பாலின் அளவைக் குறைத்து வாடிக்கையாளா்களிடம் மோசடியில் ஈடுபட்டதாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளாா். |
![]() | புதுகை தேர் கவிழ்ந்து விபத்து: அண்ணாமலை கண்டனம்புதுக்கோட்டை திருக்கோகர்ணத்திலுள்ள பிரகதம்பாள் உடனுறை கோகர்ணேசுவரர் திருகோயிலின் தேர் விபத்துக்கு அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கே காரணம் |
![]() | திமுகவுடன் பாஜக கூட்டணியா? - அண்ணாமலை பரபரப்பு பேட்டிஎதிர்காலத்தில் திமுகவுடன் கூட்டணி என்ற பேச்செல்லாம் எதுவும் கிடையாது என தமிழக பாஜத தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். |
![]() | அண்ணாமலை ஊசிப் பட்டாசு போன்றவர்: கே.எஸ்.அழகிரி விமரிசனம்தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஊசிப் பட்டாசு போன்றவர் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். |
![]() | இல.கணேசனுக்கு கே.அண்ணாமலை வாழ்த்துமணிப்பூா் ஆளுநா் இல.கணேசனுக்கு மேற்குவங்க ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதற்கு தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளாா். |
![]() | திமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனா்: கே.அண்ணாமலைதிமுக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை கூறியுள்ளாா். |
![]() | சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்துடன், அண்ணாமலைப் பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் பிலிப்பைன்ஸில் உள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் திங்கள்கிழமை கையெழுத்திட்டது. |
![]() | தமிழகத்தில் காங்கிரஸ் முற்றிலும் அழிந்துவிட்டது: கே.அண்ணாமலைதமிழகத்தில் காங்கிரஸ் கட்சி முற்றிலும் அழிந்துவிட்டதாக பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா். |
![]() | மாணவர்களின் நலனே பல்கலையின் நோக்கமாக இருக்க வேண்டும்: ராமதாஸ்அண்ணாமலை பல்கலைக்கழகத் தோ்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்றும், மாணவர்களின் நலனே பல்கலையின் நோக்கமாக இருக்க வேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். |
அண்ணாமலை வருத்தம் தெரிவிக்காவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை: மா.சுப்பிரமணியன்கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் ஒப்பந்தத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்த அண்ணாமலை வருத்தமாவது தெரிவிக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். | |
![]() | பெயர்தான் சின்ன அண்ணாமலை...!தேசபக்தரும், சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான சின்ன அண்ணாமலையை நான் என் தந்தையைப் போல் மதித்து வந்தேன். |
![]() | திமுக ஆட்சியை கவிழ்ப்பது பாஜகவின் நோக்கமல்ல: அண்ணாமலைதிமுக ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கென்ற பிரத்யேக கட்டணமில்லா தொலைபேசி சேவை தொடங்கலாம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். |
![]() | பெட்ரோல் விலை: தமிழக அரசுக்கு பாஜக கேள்விபெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு இந்த முறையாவது குறைக்குமா என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளாா். |
![]() | 'பேரறிவாளன் ஒன்றும் நிரபராதி இல்லை' - திமுக அரசை சாடிய அண்ணாமலைமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேருமே குற்றவாளிகள்தான், அவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்