கொசுத் தொல்லை
வண்டலூர் ஓட்டேரி விரிவுப் பகுதியில் கொசுத் தொல்லை அதிகமாகக் காணப்படுகிறது.
வண்டலூர் ஓட்டேரி விரிவுப் பகுதியில் கொசுத் தொல்லை அதிகமாகக் காணப்படுகிறது.
குறிப்பாக, 2-ஆவது மற்றும் 3-ஆவது பிரதான சாலைப் பகுதிகளில் மாலை 5 மணிக்குப் பிறகு கொசுத் தொல்லையால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
இங்குள்ள பாரதி பூங்காவின் அருகிலும், அதையடுத்த மழைநீர் வடிகாலிலும் குப்பைகள் கொட்டப்படுவதால், சாக்கடை நீரும், குப்பைகளும் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. இவற்றை சீரமைத்து கொசுத் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
-பி.மகேஷ், ஓட்டேரி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.