பயன்பாட்டுக்கு வருமா கழிப்பறைக் கட்டடம்
சென்னை மண்ணடி பகுதியில் இருந்து கடற்கரைக்குச் செல்லும் பாதையில் (இந்தியன் வங்கி அருகில்) நவீன கழிப்பறைக் கட்டடம் கட்டி பல மாதங்களாகியும் திறக்கப்படவில்லை.
சென்னை மண்ணடி பகுதியில் இருந்து கடற்கரைக்குச் செல்லும் பாதையில் (இந்தியன் வங்கி அருகில்) நவீன கழிப்பறைக் கட்டடம் கட்டி பல மாதங்களாகியும் திறக்கப்படவில்லை. இதனால் அந்தப் பகுதியில் திறந்த வெளியில் சிறுநீர் கழிக்கும் நிலையால், சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த கழிப்பறையை உடனடியாகப் பயன்பாட்டுக்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
- ஜே.மகரூப், மண்ணடி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.