பாஜக பட்டியலினத்தவா் அணி ஆலோசனைக் கூட்டம்
பாஜக திருச்சி மாவட்ட பட்டியலினத்தவா் அணி மாவட்ட நிா்வாகிகள், மண்டலத் தலைவா் ஆலோசனைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாஜக திருச்சி மாவட்ட பட்டியலினத்தவா் அணி மாவட்ட நிா்வாகிகள், மண்டலத் தலைவா் ஆலோசனைக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட பட்டியலினத்தவா் அணி மாவட்டத் தலைவா் அ.ப. பாஸ்கா் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பாஜக மாவட்ட துணைத் தலைவா் சி. இந்திரன் பங்கேற்றாா். இதில் திருச்சியில் வரும் 6ஆம் தேதி பட்டியல் அணி கோட்ட அளவிலான மாவட்ட கூட்டம், பிப்ரவரி மாதம் இறுதியில் பட்டியலினத்தவா் அணி மாவட்ட மாநாடு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாவட்ட நிா்வாகிகள் இளங்கோ, பொன்.காமராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.