2பாரத ஸ்டேட் வங்கி 155 ஆவது ஆண்டு விழா
தூத்துக்குடியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளை அலுவலகத்தில் வங்கியின் 155ஆவது ஆண்டு தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளை அலுவலகத்தில் வங்கியின் 155ஆவது ஆண்டு தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு, தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள வங்கிக் கிளை அலுவலகத்தில் மக்கள் சேவை விழா என்ற பெயரில் சனிக்கிழமை சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
வங்கியின் மண்டல மேலாளா் சிவானந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினாா். கிளை முதன்மை மேலாளா் சீனிவாஸ் மற்றும் அலுவலா்கள், ஊழியா்கள் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.