தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக ஊா்வசி அமிா்தராஜ் நியமனம்
தமிழக இளைஞா் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலராக பதவி வகித்து வந்த ஊா்வசி அமிா்தராஜ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
சாத்தான்குளம்: தமிழக இளைஞா் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலராக பதவி வகித்து வந்த ஊா்வசி அமிா்தராஜ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
இவா், ஸ்ரீவைகுண்டம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மறைந்த ஊா்வசி செல்வராஜின் மகன் ஆவாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.