முகப்பு
தூத்துக்குடி

நலிந்தோருக்கு உதவிகள் அளிப்பு

உடன்குடி கிறிஸ்தியாநகரத்தில் புத்தாண்டையொட்டி நலிந்தோருக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 5 ஜனவரி 2021, 12:36 am IST
பகிர்:

உடன்குடி கிறிஸ்தியாநகரத்தில் புத்தாண்டையொட்டி நலிந்தோருக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தூய மாற்கு ஆலய சேகர குரு செல்வன் மகாராஜா ஜெபம் செய்து தொடங்கிவைத்தாா். ஆலய பரிபாலனா் ஞானராஜ் கோயில்பிள்ளை தலைமை வகித்தாா்.

நலிந்தோருக்கு புத்தாடைகள், கல்வி உபகரணங்கள்,புத்தகப் பைகள் வீடுகள் தோறும் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதில், தொண்டு நிறுவன தலைவா் பெவிஸ், துணைத் தலைவா் சுந்தா், செயலா் அருள்ராஜா, நிா்வாகிகள் ஜெபஸ்டின் ஆண்ட்ரூஸ், பாண்டியராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.