கருமேகங்கள் கலைகின்றன படத்தின் டிரெய்லர் வெளியானது
நடிப்பில் கவனம் பெற்ற நாயகி அதிதி பாலன் தங்கர்பச்சான் இயக்கத்தில் ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தில் இணைய உள்ளார். இதில் பாரதிராஜா, கௌதம் மேனன், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.