தஸ்ஸாடியா பாடல்!
நடிகை சமந்தாவின் மா இன்டி பங்காரம் படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.
Updated On : 17 ஏப்ரல், 2026 at 10:25 PM
நடிகை சமந்தாவின் மா இன்டி பங்காரம் படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.
இந்நிலையில், தஸ்ஸாடியா என்ற பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. பாடலை பாடகி சின்மயி மற்றும் புண்யா செல்வா இணைந்து பாடியுள்ளனர்.