சேனைக் கூட்டம் பாடல்!
பராசக்தி படத்தில் இடம்பெற்றுள்ள சேனைக் கூட்டம் பாடலை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.
பராசக்தி படத்தில் இடம்பெற்றுள்ள சேனைக் கூட்டம் பாடலை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.
பாடலுக்கு யுகபாரதி வரிகளை எழுத, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.