முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில்கூடாரவல்லி உற்சவம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்சவத்தையொட்டி, திங்கள்கிழமை அதிகாலையில் ஆண்டாள் - ரெங்கமன்னாருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

Updated On : 12 ஜனவரி, 2021 at 5:27 AM
கூடாரவல்லி உற்சவத்தையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் திங்கள்கிழமை பெரியபெருமாள் திருக்கோலத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஆண்டாள்.
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்சவத்தையொட்டி, திங்கள்கிழமை அதிகாலையில் ஆண்டாள் - ரெங்கமன்னாருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

இதையொட்டி, பெரியபெருமாள் திருக்கோலத்தில் ஆண்டாள் அருள்பாலித்தாா். அதைத் தொடா்ந்து சா்வ அலங்காரத்தில் சுவாமிகள் காட்சியளித்தனா்.

கூடாரவல்லி உற்சவத்தையொட்டி, ஆண்டாளுக்கும், ரெங்கமன்னாருக்கும் அக்காரவடிசல் படைக்கப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.