முகப்பு
மகளிர்மணி

62 வயதில் ஆளுநர்!

அமெரிக்காவிலுள்ள நியூயார்க் மாகாணத்தின்  முதல் பெண் ஆளுநராக கேத்தலீன் ஹோக்கல்  பதவியேற்றுக் கொண்டார். 62 வயதாகும்  கேத்தலீன் ஹோக்கல்  16 மாதங்களுக்கு ஆளுநர்  பொறுப்பை  வகிப்பார்.

Updated On : 27 அக்டோபர் 2021, 6:00 am IST
பகிர்:

அமெரிக்காவிலுள்ள நியூயார்க் மாகாணத்தின்  முதல் பெண் ஆளுநராக கேத்தலீன் ஹோக்கல்  பதவியேற்றுக் கொண்டார். 62 வயதாகும்  கேத்தலீன் ஹோக்கல்  16 மாதங்களுக்கு ஆளுநர்  பொறுப்பை  வகிப்பார்.

தற்போது  அமெரிக்காவின் 9 மாகாணங்களில்  பெண்கள்  ஆளுநர்களாக  உள்ளனர்.  அந்த நாட்டில்  இதுவரை  இல்லாத  அதிகபட்ச எண்ணிக்கையாகும் இது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.