தினசரி கொய்யாப் பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தச் சோகை நீங்கும்.
மணத்தக்காளிக் கீரையைப் பருப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், ஆசனகடுப்பு, மூலநோய் குணமாகும்.
கேரட்டை அரைத்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.
விமலா சடையப்பன், காளனம்பட்டி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.