FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பயறு உப்புமா

ரவையை வாசனை வரும் வரை வறுத்தெடுக்கவும்.

11 ஏப்ரல் 2026, 10:56 pm IST
பகிர்:

தேவையான பொருள்கள்:

முளை கட்டிய பச்சைப் பயறு, பொடியாக அரித்த பசலைக்கீரை-தலா 1 கிண்ணம்

ரவை- முக்கால் கிண்ணம்

Advertisement

Advertisement

தக்காளி- 4

பச்சை மிளகாய்- 2

கடுகு- 1 தேக்கரண்டி

மிளகுத்தூள்- அரை தேக்கரண்டி

எலுமிச்சைச்சாறு- அரை மூடி

உப்பு, தண்ணீர், எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:

ரவையை வாசனை வரும் வரை வறுத்தெடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து, அதில் தக்காளி, விதை நீக்கி நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பின்னர்

பச்சைப்பயறு, பசலைக்கீரை, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். தண்ணீர் சேர்த்து வேகவிட்டு எலுமிச்சைச் சாறை விடவும். கடைசியாக ரவை கலந்து கிளறி வெந்தவுடன் இறக்கினால் போதும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments