FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மகளிர்மணி

திப்பிலி மோர்

மோருடன் வால்மிளகு, திப்பிலிப் பொடி, நெல்லிப் பொடி, உப்பு சேர்த்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

Updated On : 3 மே 2026, 12:00 am IST
திப்பிலி மோர்
பகிர்:

தேவையான பொருள்கள்:

திப்பிலிப் பொடி, வால் மிளகு- தலா 1 தேக்கரண்டி

நெல்லிப் பொடி- கால் தேக்கரண்டி

Advertisement

Advertisement

மோர்- 2 கிண்ணம்

உப்பு, பெருங்காயம், தண்ணீர்- தேவையான அளவு

செய்முறை:

மோருடன் வால்மிளகு, திப்பிலிப் பொடி, நெல்லிப் பொடி, உப்பு சேர்த்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். பின்னர் அதில் தண்ணீர் சேர்த்து பெருங்காயமும், தேவையெனில் கொத்துமல்லியும் தூவிப் பருகவும்.

மகாலெஷ்மி சுப்ரமணியம், காரைக்கால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments