FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சக்லி - (கர்நாடக ஸ்பெஷல்)

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, பொட்டுக் கடலை மாவு, உப்பு, சீரகம், எள், ஓமம், மிளகாய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும்.

7 நவம்பர் 2026, 9:35 pm
சக்லி - (கர்நாடக ஸ்பெஷல்)
பகிர்:

தேவையான பொருள்கள்:

அரிசி மாவு - 2 கிண்ணம்

பொட்டுக் கடலை மாவு - அரை கிண்ணம்

Advertisement

Advertisement

சிவப்பு மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி

சீரகம், எள், ஓமம் -தலா அரை தேக்கரண்டி

சூடு படுத்திய எண்ணெய் - 2

தேக்கரண்டி

உப்பு - தேவையானது.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, பொட்டுக் கடலை மாவு, உப்பு, சீரகம், எள், ஓமம், மிளகாய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும். அதில் சூடான எண்ணெய் ஊற்றி பரவலாகப் பிசறி விட்டு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து, பிசைந்து வைக்கவும். மிகவும் அழுத்தி பிசைய, உடன் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முறுக்கு ஸ்டார் அச்சு (முள் முறுக்கு) போட்டு சிறிய அளவில் முறுக்குகளாகப் பிழிந்து போட்டு எடுக்கவும்.

நாகஜோதி கிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.