நடிப்பை நிறுத்தியது ஏன்?
"மீரா' படத்துக்குப் பின்னர், நடிக்கலாமா?, வேண்டாமா? என்று தயக்கத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி இருந்தார். "மீராவில் கிடைத்த பேரும் புகழும் இனி எந்தப் படத்திலும் கிடைக்காது.
"மீரா' படத்துக்குப் பின்னர், நடிக்கலாமா?, வேண்டாமா? என்று தயக்கத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி இருந்தார். "மீராவில் கிடைத்த பேரும் புகழும் இனி எந்தப் படத்திலும் கிடைக்காது. அந்தப் பேரோடு நிறுத்திக் கொள்ளுங்கள்'' என்று கல்கி கிருஷ்ணமூர்த்தி கூறினார். இதன்படியே மீராவுக்குப் பின்னர் வேறு எந்தப் படத்திலும் எம்.எஸ்.சுப்புலட்சுமி நடிக்கவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.