அம்பாளின் அருட்பார்வை
சகல விஷயங்களிலும் நமக்குள்ள சித்த விகாரங்கள் எல்லாம் நிவ்ருத்தியாக வேண்டும் என்பதற்காகத்தான் கரும்பு வில்லையும் புஷ்ப பாணங்களையும் அம்பாள் தன் கையில் வைத்துக் கொண்டிருக்கிறாள்.
சகல விஷயங்களிலும் நமக்குள்ள சித்த விகாரங்கள் எல்லாம் நிவ்ருத்தியாக வேண்டும் என்பதற்காகத்தான் கரும்பு வில்லையும் புஷ்ப பாணங்களையும் அம்பாள் தன் கையில் வைத்துக் கொண்டிருக்கிறாள்.
அந்த அம்பாளுடைய கடாட்சம் நமக்கு ஏற்பட்டு விடுமானால், மூக கவி சொல்லுகிறதுபோல், எல்லாவற்றையும் சமமாகப் பார்க்கிற திருஷ்டி, எந்த விஷயத்திலும் மோகம் ஏற்படாத நிலை, இவை உண்டாகிவிடும்.
அம்பாளுடைய கடாட்சம் கிடைத்தால், எவ்வளவு காமத்தை உண்டுபண்ணும்படியான வஸ்துவாக இருந்தாலும், அது காமத்தை உண்டுபண்ணாது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.