நிக்கோபார் தீவுகளில் மிதமான நிலநடுக்கம்
நிக்கோபார் தீவுகளில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது.
நிக்கோபார் தீவுகளில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தியாவின் தென்கிழக்கே அமைந்தள்ளது நிக்கோபார் தீவுகள். இங்கு இன்று காலை 7.49 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
35 கி.மீட்டர் ஆழத்தில் மையமாகக்கொண்டு ஏற்பட்ட இந்த நிலடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது.
Advertisement
Advertisement
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.