முகப்பு
தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

தமிழக மீனவர்கள் மீது எல்லைத்தாண்டி இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியது குறித்து...

Updated On : 25 ஜூன் 2026, 8:30 am IST
கோப்புப் படம்
பகிர்:

கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் எல்லைத் தாண்டி தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.

தமிழக எல்லைக்குட்பட்டு மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, 6 ரோந்துப் படகில் வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை விரட்டி அடித்ததாக புகாரில் கூறப்படுகிறது.

summary

Sri Lankan Navy attacks Tamil Nadu fishermen

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments