- Tag results for மீனவர்கள்
![]() | இந்திய கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேர் கைதுஇந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேரை இந்திய கடலோரக் காவல்படையினர் கைது செய்தனர். |
![]() | தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்தமிழகத்தில் அடுத்த 2 நாளுக்கு வெயில் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையினரால் கைதுஎல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். |
எல்லை தாண்டி மீன்பிடித்த 3 புதுக்கோட்டை மீனவர்கள் கைதுசர்வதேச கடல் எல்லைக் கோடு (ஐஎம்பிஎல்) தாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடித்ததற்காக தமிழகத்தின் புதுக்கோட்டையைச் சேர்ந்த 3 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். | |
![]() | கோடியக்கரைக்கு அப்பால் மீன் பிடித்த மீனவர்களின் பொருள்களை பறித்த இலங்கை வாசிகள்நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன்பிடித்த போது, பொருள்களை கொள்ளையடித்த |
![]() | ராமேசுவரம் மீனவர்கள் 16 பேர் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிப்புநடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 16 பேர், அவர்களது 2 விசைப்படகுகளை இலங்கைக் கடற்படையினர் புதன்கிழமை நள்ளிரவு சிறைபிடித்துச் சென்றனர். |
![]() | இந்தோனேசியாவில் 8 இந்திய மீனவர்கள் கைதுஅந்தமான் நிகோபார் தீவுகளைச் சேர்ந்த 8 மீனவர்கள் அண்டை நாட்டின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த |
![]() | நாகை மீனவர்கள் 21 பேர் விடுதலைநாகை மீனவர்கள் 21 பேரை விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேரை கைது செய்தது இலங்கை கடற்படைஎல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை இன்று கைது செய்துள்ளது. |
![]() | நாகை மீனவர்கள் 4 பேர் மீது தாக்குதல்: இலங்கை மர்ம நபர்கள் அட்டூழியம்கோடியக்கரைக்கு அப்பால் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 4 பேரை இலங்கைச் சேர்ந்த மர்ம நபர்கள் தாக்கி, அரிவாளால் வெட்டியுள்ளனர். |
![]() | தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்இலங்கை கடற்படையால் கைதான 68 மீனவர்களை விடுவிக்கவும் மேலும் இலங்கை கடற்படை வசமுள்ள 75 மீன்பிடி படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். |
![]() | மீனவர்கள் காவலரையற்ற வேலை நிறுத்தம்இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 42 தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர் ராமேசுவரம் மீனவர்கள். |
![]() | இலங்கை கடற்படையினரால் கைதான நாகை மீனவர்கள் 23 பேர் விடுவிப்புஇலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட நாகப்பட்டினம் மீனவர்கள் 23 பேர் இன்று சென்னை வந்தடைந்தனர். |
![]() | மீனவர்கள் பிரச்னை தீர்க்க இரு நாட்டு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை: தேசிய மீனவர் பேரவை தலைவர் வலியுறுத்தல்மீனவர்கள் பிரச்னை தீர்க்க இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையை, மத்திய அரசு, தமிழக, புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய மீனவர் பேரவை தலைவர் வலியுறுத்தினார். |
![]() | கோட்டைப்பட்டினம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்: மீனவர்கள் சாலை மறியல்கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்களின் படகை இடித்து நடுக்கடலில் மூழ்கடித்த செயலைக் கண்டித்து கோட்டைப்பட்டினத்தில் மீனவர்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்