முகப்பு
உலகம்

ஆப்கனில் தீவிரவாதத் தாக்குதல்: 5 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெல்மண்டில் அடையாளம் தெரியாத தீவிரவாதக் குழுக்களால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 5 பேர் பலியாகினர்.

Updated On : 7 ஜனவரி 2021, 3:09 pm IST
ஆப்கனில் தீவிரவாதத் தாக்குதல்: 5 பேர் பலி
பகிர்:

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெல்மண்டில் அடையாளம் தெரியாத தீவிரவாதக் குழுக்களால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 5 பேர் பலியாகினர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெல்மண்ட் மாகாணத்தின் தலைநகர் லஷ்கர்காவில் புதன்கிழமை திடீரென வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.

அடையாளம் தெரியாத குழுக்களால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 5 பேர் வரை பலியாகினர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை இந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

Advertisement

Advertisement

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரத்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments