முகப்பு
உலகம்

தென் ஆப்பிரிக்கா: ‘மூன்றாவது அலை அபாயம்’

தென் ஆப்பிரிக்காவில் எழுந்துள்ள 2-ஆவது கரோனா அலையைக் கட்டுப்படுத்த அந்த நாட்டு அதிகாரிகள் திணறி வரும் நிலையில்,

Updated On : 10 ஜனவரி 2021, 11:07 pm IST
பகிர்:

தென் ஆப்பிரிக்காவில் எழுந்துள்ள 2-ஆவது கரோனா அலையைக் கட்டுப்படுத்த அந்த நாட்டு அதிகாரிகள் திணறி வரும் நிலையில், புதுவகை கரோனாவால் 3-ஆவது கரோனா அலை எழுவதற்கும் வாய்ப்புள்ளதாக நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.

இதுகுறித்து பிரிடோரியா பல்கலைக்கழக நோய்க்கண்டறியியல் பிரிவு பேராசியா் டிவானி மஷாம்பா கூறுகையில், ‘கரோனாவின் பாய்ச்சல் தற்போதுதான் தொடங்கியுள்ளது. அதன் 4-ஆவது அலையைக் கூட எதிா்பாா்க்கலாம்’ என்று எச்சரித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments