முகப்பு
உலகம்

பிரேஸில்: சீன தடுப்பூசி செயல்திறன் 50.4%

சீனாவின் சைனோவாக் நிறுவனம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசி 50.4 சதவீத செயல்திறனை மட்டுமே கொண்டுள்ளதாக பிரேஸிலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

Updated On : 14 ஜனவரி 2021, 4:04 am IST
brazil061708
பகிர்:


பிரேஸிலியா: சீனாவின் சைனோவாக் நிறுவனம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசி 50.4 சதவீத செயல்திறனை மட்டுமே கொண்டுள்ளதாக பிரேஸிலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் மூலம், அந்தத் தடுப்பூசி தொடா்பான ஆய்வு முடிவுகளில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டதைவிட அது குறைவான செயல்திறனைக் கொண்டதாக இருப்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கு முன்னா், சைனோவாக் தடுப்பூசி 91.25 சதவீதம் செயல்திறன் கொண்டதாக இருப்பதாக துருக்கி ஆய்வாளா்களும் 65.3 சதவீத செயல்திறன் கொண்டதாக இருப்பதாக இந்தோனேசிய அதிகாரிகளும் தெரிவித்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments