FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இலங்கை பிரதமராகிறார் ரணில் விக்ரமசிங்கே; இன்று பதவியேற்பு?

இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று மாலை 6.30 மணிக்கு பதவியேற்க உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி உறுதி செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1 பிப்ரவரி 2024, 2:44 pm IST
ரணில் விக்ரமசிங்கே
பகிர்:

கொழும்பு: இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று மாலை 6.30 மணிக்கு பதவியேற்க உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி உறுதி செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் புரட்சி வெடித்திருக்கும் இலங்கையின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபட்ச பதவி விலகிய நிலையில், புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கே, இலங்கையின் பிரதமராக ஆறாவது முறையாக பதவியேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments