மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

எனக்கு நீண்ட நாள்களாக மூல நோய் உள்ளது. அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாமா? ஆயுள் எவ்வாறு உள்ளது? எந்த கடவுளை வணங்க வேண்டும்? - சுப்பிரமணியன், மதுரை 

உங்களுக்கு துலாம் லக்னம். தற்சமயம் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் லக்னாதிபதியான சுக்கிரபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கிறது.

Updated On :8 ஜூன் 2018, 12:00 am IST

உங்களுக்கு துலாம் லக்னம். தற்சமயம் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் லக்னாதிபதியான சுக்கிரபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கிறது. இந்த காலகட்டத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பிறகு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகத் தொடங்கும். உடல் ஆரோக்கியமும் பொருளாதாரமும் சீரடைந்து விடும். சனிபகவான் யோககாரகராகி குருபகவானுடன் இணைந்திருப்பதால் தீர்க்காயுள் உண்டு. பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.