
எனக்கு அரசுத்துறையில் வேலை கிடைக்குமா? ஜோதிடக் கலை படிக்க வாய்ப்புள்ளதா? - வாசகி, சங்கரன்கோவில்
உங்களுக்கு ரிஷப லக்னம், விருச்சிக ராசி. உங்களுக்கு நீச்சபங்க ராஜயோகம், பௌர்ணமி யோகம், பரிவர்த்தனை யோகம், குருசந்திர யோகங்கள் உள்ளன. தற்சமயம் தன பூர்வபுண்ணியாதிபதியான புதபகவானின் தசையில்
உங்களுக்கு ரிஷப லக்னம், விருச்சிக ராசி. உங்களுக்கு நீச்சபங்க ராஜயோகம், பௌர்ணமி யோகம், பரிவர்த்தனை யோகம், குருசந்திர யோகங்கள் உள்ளன. தற்சமயம் தன பூர்வபுண்ணியாதிபதியான புதபகவானின் தசையில் இறுதிப் பகுதி நடப்பதால் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் அரசு வேலை கிடக்கும். வாக்கு ஸ்தானமும் குருபகவானும் வலுவாக இருப்பதால் ஜோதிடம் வரும். பிரதி திங்கள்கிழமைகளில் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






