வார பலன்கள் (அக். 30 - நவ. 5) - சிம்மம்
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

வார பலன்கள்
மற்றவர்களின் நல்லெண்ணங்களுக்குப் பாத்திரமாவீர்கள். நண்பர்களின் ஆலோசனை மேன்மையை ஏற்படுத்தும். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் வருமானம் உயரக் காண்பீர்கள். வியாபாரிகள் கடையை செலவு செய்து அலங்கரிப்பீர்கள். விவசாயிகள் புதிய நிலங்களை வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களுக்கு கலை நுட்பங்களைக் கற்றுக்கொடுப்பீர்கள்.
பெண்கள் ஆன்மிகத்தில் மனதை ஈடுபடுத்துவீர்கள். மாணவர்கள் தேவையான உடற்பயிற்சிகளைச் செய்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

