வார பலன்கள் (அக். 30 - நவ. 5) - துலாம்
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

வார பலன்கள்
பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். புதிய சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள். புனித தலங்களுக்குச் சென்று வருவீர்கள். இல்லத்தில் சுபகாரியங்கள் நிறைவேறும்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளை சுறுசுறுப்பாக குறித்த நேரத்துக்குள் செய்து முடித்துவிடுவீர்கள். வியாபாரிகள் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை நாடுவீர்கள்.
அரசியல்வாதிகள் கடினமாக கட்சிப் பணியாற்றுவீர்கள். கலைத்துறையினர் எதிர்பாரா பணவரவைக் காண்பீர்கள். பெண்கள் பெற்றோரின் பாராட்டைப் பெறுவீர்கள். மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

