மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

வார பலன்கள் (செப். 3 - 10) - ரிஷபம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

weekly predictions

வார பலன்கள்

Published On :4 செப்டம்பர் 2026, 4:30 pm IST

உற்றார், உறவினர், நண்பர்கள் உங்கள் இல்லம் தேடிவருவார்கள். உடன் பிறந்தோரிடம் ஒற்றுமை கூடும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பிரச்னைகளிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரிகள் புதிய சந்தைகளில் பொருள்களை விற்பீர்கள். விவசாயிகள் மகசூல் அதிகரித்து, லாபத்தைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் தங்கள் எண்ணங்களை ரகசியமாகச் செயல்படுத்துவீர்கள். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெற கடுமையாகப் போராடுவீர்கள். பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பீர்கள். மாணவர்கள் விளையாடும்போது எச்சரிக்கையாக இருப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.