மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

வார பலன்கள் (செப். 3 - 10) - விருச்சிகம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

weekly predictions

வார பலன்கள்

Published On :4 செப்டம்பர் 2026, 4:35 pm IST

தொழிலில் சில மாறுபட்ட அனுபவங்கள் கிடைக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் சிறப்பாக இருக்கும். விவசாயிகள் மாற்றுப்பயிர்களைப் பயிரிட்டு வருமானத்தைப் பெருக்கிக்கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் புதிய பணிகளை நேர்த்தியாகச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் தங்கள் கடமைகளை உணர்ந்து செயல்படுவீர்கள்.

பெண்களுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்கள் திட்டம் போட்டு படிப்பில் முன்னேறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - செப்டம்பர் 5, 6, 7.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.