
வார பலன்கள் (செப். 3 - 10) - மகரம்
எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

மனதிலிருந்த குழப்பங்களும் சஞ்சலங்களும் நீங்கும். வழக்குகளில் சில முக்கியமான திருப்பங்களைக் காண்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு வேலை மாற்றங்கள் உண்டாகும். வியாபாரிகளுக்கு வங்கிக்கடன் கிடைக்கும். விவசாயிகளுக்குக் கால்நடைகளால் வருமானம் அதிகரிக்கும்.
அரசியல்வாதிகள் தங்களுக்குக் கொடுத்த பொறுப்புகளை மிகக் கவனத்துடன் செய்துமுடிப்பீர்கள். கலைத்துறையினர் ரசிகர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள்.
பெண்களுக்குக் குழந்தைகளால் சந்தோஷம் கிடைக்கும். மாணவர்கள் தங்கள் நண்பர்களுடன் காலநேரத்தை மகிழ்ச்சியாகக் கழிப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - செப்டம்பர் 10
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




