சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.352 அதிகரித்து ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.23,800- க்கு விற்கப்பட்டது.
கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் இருந்து வருகிறது. இதில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ. 840 உயர்ந்தது. இந்த நிலையில் புதன்கிழமை தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 352-ம், கிராமுக்கு ரூ. 44-ம் உயந்துள்ளது.
புதன்கிழமை நிலவரம்:
ஒரு கிராம் தங்கம்: ரூ.2,975
ஒரு சவரன் தங்கம்: ரூ.23,800
ஒரு கிராம் வெள்ளி: ரூ.56.70
ஒரு கிலோ வெள்ளி: ரூ.53,005
செவ்வாய்க்கிழமை நிலவரம்:
ஒரு கிராம்: ரூ.2,931
ஒரு சவரன்: ரூ.23,448
ஒரு கிராம் வெள்ளி: ரூ.55.70
ஒரு கிலோ வெள்ளி: ரூ.52,070
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஜஹாங்கீா்புரியில் இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைத்த 3 போ் கைது

ஆய்க்குடி அருகே 19 ஆம் நூற்றாண்டு சுமைதாங்கி கல்வெட்டு கண்டுபிடிப்பு

சங்கரன்கோவிலில் மக்கள் நீதிமன்றம்: 490 வழக்குகளுக்குத் தீா்வு

தலைநகரில் குறைந்த அதிகபட்ச வெப்பநிலை பதிவு! இன்று மழைக்கு வாய்ப்பு!!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



