ஓப்போ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ஓப்போ ஏ16 ஸ்மார்ட்போன் நேற்று செப்டம்பர்-20 அன்று இந்தியாவில் அறிமுகமாகியிருக்கிறது.
தொடர்ந்து தன்னுடைய 4ஜி தொழிநுட்பங்களை சந்தைக்கு கொண்டு வரும் ஒப்போ நிறுவனம் தன்னுடைய 'ஏ' வரிசை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இதையும் சந்தைப்படுத்த இருக்கிறது. முன்னதாக கடந்த ஆண்டு ஏ15 வெளியாகி வாடிக்கையாளர்களைக் கவர்ந்த நிலையில் தற்போது அதைவிடு புதிய அம்சங்களுடன் ஏ16 அறிமுகமாகியிருக்கிறது.
இதையும் படிக்க | சாம்சங் கேலக்ஸி எம்52 எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய விலை அறிவிப்பு
ஒப்போ ஏ16 சிறப்பம்சங்கள் :
*6.5 இன்ச் அளவுள்ள எச்டி தொடுதிரை
*மீடியா டெக் ஜி35 பிராசசர்
*எண்டிஎஸ்சி கலர்
* உள்ளக நினைவகம் 4ஜிபி + கூடுதல் நினைவகம் 128 ஜிபி
* மெமரி கார்டு வசதி
*பின்பக்கம் 13 எம்பி கேமரா ஓசிஎஸ் (5எம்பி+2எம்பி ) , முன்பக்கம் 8 எம்பி செல்பி கேமரா
*5000 எம்ஏஎச் அளவுள்ள பாட்டரி
* ஆண்டிராய்ட் 11 (கலர் ஓஎஸ் 11.1)
ஆரம்ப விலையாக ரூ.13,990 ஆக நிர்ணயம் செய்திருக்கிறார்கள். இஎம்ஐ வசதியுடன் ஆன்லைன் விற்பனைத் தளங்களான அமெசான் , பிளிப் கார்ட் மற்றும் நேரடியாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய் மனதில் பாஜகதான் உள்ளது: குஷ்பு

”கேப்டனுக்கு திரைப்படத்தில் வாக்கு கேட்டேன்! மகனுக்கு நேரில் வாக்கு கேட்கிறேன்!” MK Stalin

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK

ஐபிஎல் 2026: 154 கி.மீ/மணி வேகத்தில் பந்துவீசிய குஜராத் வீரர்!
வீடியோக்கள்

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு


