சாம்சங் ’கேலக்ஸி எஃப் 42 5ஜி’ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான கேலக்ஸி எஃப் 42 5ஜி ஸ்மார்ட்போன் வரும் செப்டம்பர்-29 அன்று இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.

தொடர்ந்து தன்னுடைய 5ஜி தொழிநுட்பங்களை சந்தைக்கு கொண்டு வரும் சாம்சங் நிறுவனம் தன்னுடைய முதல்  'எஃப்' வரிசை 5ஜி ஸ்மார்ட்போனை  சந்தைப்படுத்த இருக்கிறது.  

கேலக்ஸி எம்52 5ஜி சிறப்பம்சங்கள் :

* ஃபுல் எச்டி தொடுதிரை 

* மீடியா டெக் டைமென்சிட்டி  

* உள்ளக நினைவகம் 6ஜிபி + கூடுதல் நினைவகம் 128 ஜிபி 

*1டிபி (1024 ஜிபி) வரை ஏற்றுக்கொள்ளக்கூடிய மெமரி கார்டு வசதி 

*பின்பக்கம் 64 எம்பி கேமரா ஓசிஎஸ் (12எம்பி+5எம்பி+5எம்பி ) , முன்பக்கம் 32 எம்பி செல்பி கேமரா 

*ஆண்ட்ராய்டு 11 

எஃப் 42 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை விலையைப் பற்றிய எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com