ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நர்ஸ் வேடத்தில் சிவகார்த்திகேயன்!

இந்தப் படத்தில் அவர் பலவேடங்களில் நடிக்கிறார். அதில் ஒன்றுதான் நர்ஸ் வேடம். ஒரு பாடலில் மட்டும் இதுபோல நடிக்கிறாரா அல்லது அந்த வேடத்தில் சில காட்சிகளும் உண்டா என்பது தெரியவில்லை’ என படக்குழுவினர் தகவல் தெரிவிக்கிறார்கள்.

News image
Updated On :7 நவம்பர் 2015, 8:45 am

ஐஏஎன்எஸ்

தன்னுடைய அடுத்தப் படத்தில் நர்ஸ் வேடத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.

‘இந்தப் படத்தில் அவர் பலவேடங்களில் நடிக்கிறார். அதில் ஒன்றுதான் நர்ஸ் வேடம். ஒரு பாடலில் மட்டும் இதுபோல நடிக்கிறாரா அல்லது அந்த வேடத்தில் சில காட்சிகளும் உண்டா என்பது தெரியவில்லை’ என படக்குழுவினர் தகவல் தெரிவிக்கிறார்கள்.

சீன் ஃபுட் என்கிற சர்வதேச ஒப்பனைக் கலைஞர் இந்தப் படத்தில் பணிபுரிகிறார். அவதார், ஐ போன்ற படங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை பாக்கியராஜ் பாரதி இயக்குகிறார். கீர்த்தி சுரேஷ், கதாநாயகியாக நடிக்கிறார். ஆர்.டி. ராஜா தயாரிக்கும் இப்படத்துக்கு ஒளிப்பதிவு - பி.சி. ஸ்ரீராம், இசை - அனிருத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.