ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

'தில்லுக்கு துட்டு’ வசூல் நிலவரம்! சந்தானம் மகிழ்ச்சி!

சந்தானம் நடிப்பில் ராம்பாலா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் - தில்லுக்கு துட்டு. இது சந்தானத்துக்குப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :11 ஜூலை 2016, 9:44 am

ஐஏஎன்எஸ்

சந்தானம் நடிப்பில் ராம்பாலா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் - தில்லுக்கு துட்டு. இது சந்தானத்துக்குப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.

வியாழன் அன்று வெளியான இந்தப் படம் வீக் எண்ட் எனப்படுகிற வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் ரம்ஜான் விடுமுறை தினமான வியாழன் என நான்கு நாள்களிலும் சேர்த்து ரூ. 12 கோடி வசூலித்துள்ளது. இது நிச்சயம் பலரும் எதிர்பார்க்காத ஒரு வசூலாகும்.

காமெடி வேடங்களைத் தவிர்த்து தைரியமாக கதாநாயகன் வேடத்தில் நடித்து வரும் சந்தானத்துக்கு இந்தப் படத்தின் வசூல் நிலவரம் பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது. இனி தொடர்ந்து கதாநாயகனாக நடிப்பதற்கான தன்னம்பிக்கையை இது தந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.