ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!சவூதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)சிஜேபியின் சௌரவ் தாஸ், அஷுதோஷுக்கு 5 நாள்கள் நீதிமன்ற காவல்கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து குழந்தைகள், பெண்கள் உள்பட 14 பேர் பலி!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

இவருடைய படத்துக்கு 28 லட்சம் லைக்ஸ்களா?

கலக்குகின்றன நடிகை ராஷ்மிகா மந்தனா பதிவேற்றிய படங்கள்.

Published On :

மார்க்கெட் இருப்பவர்களும் சரி, இல்லாதவர்களும் சரி, இப்போதெல்லாம் போட்டி போட்டி நடிகைகள் தங்கள் படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றுகிறார்கள்.

கால்களை அசைத்துக் கொண்டிருந்தால்தான் உயிருடன் இருப்பது தெரியும் என்பார்களே, அதுபோல சமூக ஊடகங்களில் படங்கள் வந்துகொண்டிருந்தால்தான் நடிகைகளும் லைம்லைட்டில் - வெளிச்சத்திலேயே இருக்க முடியும்போல!

Story image

தெலுங்கில் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ராஷ்மிகா மந்தனாவும் சமூக ஊடகங்களை விட்டுவைப்பதில்லை.

Story image

சூப்பர் ஹிட் புஷ்பாவிலும் பிரமாதமான நடிப்பில் சீதாராமம் படத்திலும் கலக்கிய ராஷ்மிகா, விஜய்யின் புதிய படத்திலும் நாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.

Story image

இன்ஸ்டாவில்  வெளியிட்ட இவருடைய ஐந்து சூப்பர் படங்களுக்கு 17 மணி நேரத்தில் கிடைத்திருப்பது  28 லட்சம் லைக்குகள், 19 ஆயிரம் காமென்ட்கள்!

Story image
Story image

சபாஷ், சரியான போட்டி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.