/

தணிக்கையில் யு சான்றிதழ் பெற்ற வேலைக்காரன்: டிசம்பர் 22-ல் வெளியீடு!

News image
Updated On :9 டிசம்பர் 2017, 11:00 am

எழில்

சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபகத் பாசில் நடிப்பில் மோகன் ராஜா இயக்கியுள்ள படம் - வேலைக்காரன். 24ஏம் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

அனிருத் இசையமைத்துள்ள பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. 

இந்நிலையில் தணிக்கையில் வேலைக்காரன் படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. இதையடுத்து டிசம்பர் 22 அன்று வெளிவருவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.